Total Pageviews

Thursday, May 10, 2012

டிக்கெட் வாங்கிட்டு உள்ளே போனா அது சினிமா தியேட்டர் உள்ளே போய் டிக்கெட் வாங்கினா அது ஆப்பரேஷன் தியேட்டரு



தத்துவம் 1: டிக்கெட் வாங்கிட்டு உள்ளே போனா அது சினிமா தியேட்டர் உள்ளே போய் டிக்கெட் வாங்கினா அது ஆப்பரேஷன் தியேட்டரு 

தத்துவம் 2: 500 மீட்டர் வேகத்துல காத்து அடிச்சாலும், சைக்கிளுக்கு பம்ப் வச்சுதான் காத்து அடிக்க முடியும்

தத்துவம் 3: BLOOD BANK-க்கு போனா BLOOD கிடைக்கும். STATE BANK-க்கு போனா STATE கிடைக்குமா ? 

தத்துவம் 4: பஸ்ஸுல கண்டக்டர் தூங்கினா யாருக்கும் டிக்கெட் கிடைக்காது..ஆனா டிரைவர் தூங்கினா எல்லோருக்கும் டிக்கெட் கிடைக்கும்

No comments:

Post a Comment